புதுச்சேரியில் கடந்த மாதம் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில், இண்டி கூட்டணி சார்பில் காங்கிரஸ் 16, திமுக 12 , விசிக 1, இந்திய கம்யூனிஸ்ட் 1 போட்டியிடுவதாக அறிவித்தன.