செயற்கை நுண்ணறிவு துறையில் 20 சதவீதம் வேலை வாய்ப்பு அதிகரிப்பு
எழுத்து அளவு
அ-
அ+
ஏஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பத்துறையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த சிஐஐ மாநாட்டில் அமைச்சர் வைஷ்ணவ் பேசியதாவது:
ஐடி துறையின் பல பிரிவுகள் தற்போது மாற்றம் அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
அத்துறையில், ஏஐ சார்ந்த வேலை வாய்ப்புகள் 15 - 20 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
Advertisement
மேலும் வீடியோ
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.