கச்சா எண்ணெய் இறக்குமதி அளவை குறைக்க நடவடிக்கை புதிய எரிபொருள் தர நிர்ணயம் வெளியீடு இ20 எனப்படும் 20 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோலை தாண்டி, பெட்ரோலுடன் மேலும் அதிக அளவு எத்தனால் கலப்பு நடவடிக்கைக்கான புதிய எரிபொருள் தர நிர்ணயங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.