வேலுமணி தரப்பில் இருந்து அணி மாறி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த ஓசூர் எம்எல்ஏ பால கிருஷ்ணா ரெட்டி சட்டசபை செயலரிடம் ஆதரவு கடிதம் நகலை வழங்கினார்.