ஆசை வார்த்தை கூறி எம்எல்ஏக்களை வளைக்கும் இபிஎஸ்-சிவிஎஸ் அணி! டிமாண்ட் அதிகரித்ததால் பேரத்தை ஏற்றும் எம்எல்ஏக்கள்! அதிமுகவில் இரு அணிகளும் தங்கள் எண்ணிக்கையின் பலத்தை அதிகரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதால் அக்கட்சி எம்எல்ஏக்கள் தங்களின் பேரத்தை உயர்த்தி வருகின்றனர். தேர்தல் தோல்வி மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஏற்பட்ட மோதலால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது.