இப்படி பிச்சை எடுக்கலாமா? பதில் சொல்லுங்க விஜய் சார் மாஜி அமைச்சர் ஆவேசம் அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் கடந்த கால வரலாற்றைப் போல தோற்றுப் போவார்கள் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.