அதிமுகவில் இருக்கீங்களா? இபிஎஸ்க்கு அதிர்ச்சி தந்த வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் மீண்டும் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், எம்எல்ஏக்கள் சிவி சண்முகம் சி.விஜயபாஸ்கர் மட்டும் முரண்டு பிடிக்கின்றனர். அவர்கள் தவெகவுக்கு தாவக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.