தினமலர் பட்டம் வினாடி வினாவில் மாணவர்கள் உற்சாகம்! | Dinamalar | Pattam | Quiz Competition | Chennai
எழுத்து அளவு
அ-
அ+
பாட தகவல்கள் மட்டுமின்றி, பொது அறிவு, மொழித்திறனில் திறமையை வளர்க்கும் வகையில், தினமலர் நாளிதழ் சார்பில், மாணவர் பதிப்பாக பட்டம் இதழ் வெளியாகிறது.
இந்த இதழ் சார்பில் மாணவர்களின் அறிவுத்தேடலை விரிவாக்கும் வகையில், கடந்த ஆறாண்டுகளாக வினாடி - வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள், விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், இந்தாண்டு 200 பள்ளிகளில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து படிப்படியாக நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
Advertisement
மேலும் வீடியோ
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.