எழுச்சியுடன் நடந்த எழுக கல்வி கருத்தரங்கு! Dinamalar | Pattam | Education Conference | Chennai
எழுத்து அளவு
அ-
அ+
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், தனியார் பள்ளி முதல்வர்கள், தாளாளர்களுக்கான, ‛எழுக கல்வி' பள்ளி தலைமைத்துவத்தில் அடுத்த அத்தியாயம் என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கம் நடந்தது.
இதில் பங்கேற்றவர்களை பட்டம் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ் வரவேற்றார். அவர்களுக்கு தினமலர் நாளிதழின் இணை இயக்குநர் ஆர்.சீனிவாசன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
Advertisement
மேலும் வீடியோ
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.