மேகதாது விவகாரத்தில் அரசியல் செய்யும் சிவகுமார்! நிர்மல்குமார் அட்டாக்! சென்னை தலைமை செயலகத்தில் 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.