ஓபிஎஸ் வீட்ல எப்படி விட்டாங்க... என் வீட்ல விஷம் வச்சிருப்பாங்க! திமுகவுக்கு தாவியதால் கிழித்த டிடிவி தினகரன் தேனி மாவட்டம் போடியில் பிரசாரம் செய்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை கடுமையாக விளாசினார்.