ஒன்னும் இல்லாம போயிடுச்சே! இனி நாங்க என்ன பண்ண போறோம் ? நமக்கு சாப்பாடு போடுற விவசாயிக்கு இந்த நிலைமையா? விரக்தியின் உச்சத்தில் கதறி அழுத பெண்