காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பார்ப்பவர்களை பதறவைக்கும் ஒரு ராட்சத கல்குவாரி தான் இது. 2000 அடிக்கும் மேல் தோண்டி, பாறைகளை வெட்டி எடுத்துள்ளனர். மூன்று ஆண்டுகளாக அதிகாரிகளின் கண்களை கட்டிவிட்டு இப்படி ஒரு கொள்ளை அரங்கேறி உள்ளதா? அல்லது அனைத்தும் தெரிந்து தான் நடந்ததா? என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.