திமுகவுக்கும் - விசிகவுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை! விசிகவை பலவீனப்படுத்த பல கட்சிகள் முயற்சிக்கின்றன. அவர்களின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காது என அக்கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி சொன்னார்.