Space-ல் இருந்து சுனிதா கொடுத்த மெசேஜ் - நடந்தது என்ன? | What happened to Sunita Williams | NASA
எழுத்து அளவு
அ-
அ+
அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த மாதம் விண்வெளிக்கு சென்றார். அவர் ஒரு வாரத்தில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில், தரையிறங்குவதில் ஒரு மாதமாக சிக்கல் நீடித்து வருகிறது. அவர் எப்போது பூமிக்கு திரும்புவார்? நாசா என்ன திட்டம் வைத்துள்ளது ? என்பது குறித்து ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் விளக்குகிறார்.
Advertisement
மேலும் வீடியோ
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.