தமிழக சட்டசபையில் தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு | TVK | Vijay | Congress | DMK | AMK
எழுத்து அளவு
அ-
அ+
தமிழக சட்டசபை கூடியது
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
தவெக 108 இடங்களில் வென்ற நிலையில்
திருச்சி கிழக்கில் விஜய் ராஜினாமா செய்தார்
வழக்கின் தீர்ப்பு வெளியாகாததால்
திருப்பத்துார் தவெக எம்எல்ஏ இன்று
ஓட்டளிக்க ஐகோர்ட் தடை விதிப்பு
Advertisement
கருத்தை பதிவு செய்ய
கருத்துக்களை எழுதுங்கள்...
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.
மேலும் வீடியோ
அருண், சென்னை
இதுல என்ன சந்தேகம்?.. கண்டிப்பாக திமுக ஆதரவு தரும்.... டாஸ்மாக் supply, commission, collection பங்கு பற்றி ஏற்கனவே பேசிருப்பாங்க... தனித்தனியே பேசி sofa set அனுப்பியது இதற்காகத்தான்... ரெண்டு கிறிஸ்துவ கட்சிகளும் உடன்படிக்கை ஏற்பட்டியிருக்கும்... சும்மா மக்களை ஏமாற்ற நாடகம்.. MP தேர்தலுக்கு சைக்கிள போய் திமுகவிற்கு ஓட்டு சேகரித்தது ஊருக்கே தெரியும்...தவேக திமுகவின் b-team