நிதின் ஜோடியான ரித்திகா

நிதின் ஜோடியான ரித்திகா
Advertisement
எழுத்து அளவு


டில்லியை சேர்ந்த ரித்திகா நாயக் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை. "அசோக வனமுலு அர்ஜுனா கல்யாணம்" படத்தின் மூலம் அறிமுகமான இவர், நானி நடித்த "ஹாய் நன்னா" மூலம் மேலும் புகழ் பெற்றார். தேஜா சஜ்சா, மஞ்சு மனோஜ் நடித்த "மிராய்" படத்தின் மூலம் கமர்ஷியல் ஹீரோயின் ஆனார்.

இந்த நிலையில் தற்போது அவர் நிதின் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனங்களான சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் இப்படம் பூஜையுடன் துவங்கியது. படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் ரித்திகா தெலுங்கில் முதல் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map