அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற இயக்குனர் அட்லி - பிரியா தம்பதியர் கிரிக்கெட் வீரர் தோனி - சாக்ஷி தம்பதியர் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
50 இல் 2 வது புகைப்படம்
கார்த்தி 27 படத்தின் படப்பிடிப்பின்போது அங்கு திரண்ட ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர் கார்த்தி.
50 இல் 3 வது புகைப்படம்
‛தி கோட்’ பட படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் எடுத்த மாஸ் செல்பி.
50 இல் 4 வது புகைப்படம்
கேரளாவில் நடைபெற்ற தோழியின் திருமணத்தில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் மணமக்களுடனும், சக தோழிகளுடனும் எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 5 வது புகைப்படம்
லாபம் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் உடன் செல்பி எடுத்த நடிகர் கலையரசன்.
50 இல் 6 வது புகைப்படம்
நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பின் போது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர் விஜய்.
50 இல் 7 வது புகைப்படம்
மலையாளத்தில் படவேட்டு என்கிற படத்தில் நடிக்கும் நிவின்பாலி, அதிதிபாலன் படக்குழுவினருடன் எடுத்த செல்பி.
50 இல் 8 வது புகைப்படம்
அசுரன் படக்குழுவான தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
50 இல் 9 வது புகைப்படம்
பிகில் படப்பிடிப்பின் போது இயக்குனர் அட்லி, நடிகர் யோகி பாபு உடன் செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர் கதிர்.
50 இல் 10 வது புகைப்படம்
எழில் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர்கள் ஜிவி பிரகாஷ், சதீஷ் மற்றும் சாம்ஸ்.
50 இல் 11 வது புகைப்படம்
ஹீரோ படத்தின் படப்பிடிப்பில் செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் பிஎஸ் மித்ரன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.
50 இல் 12 வது புகைப்படம்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் நடிகர் பாலசரவணன் எடுத்த மெகா செல்பி.
50 இல் 13 வது புகைப்படம்
சிவகார்த்திகேயனும், விஜய்சேதுபதியும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்ட ஜாலி செல்பி.
50 இல் 14 வது புகைப்படம்
கடாரம் கொண்டான் பட பாடல் பதிவின் போது செல்பி எடுத்து மகிழ்ந்த விக்ரம், ஜிப்ரான், ராஜேஷ் மற்றும் விவேகா.
50 இல் 15 வது புகைப்படம்
காப்பான் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சூர்யா மற்றும் ஆர்யா எடுத்துக்கொண்ட ஜாலி செல்பி.
50 இல் 16 வது புகைப்படம்
மும்மொழிகளில் உருவாக இருக்கும் ‘மஹாவீர் கர்ணா’ படத்தின் லொக்கேஷன் ஆய்வின்போது இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினருடன் விக்ரம் எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 17 வது புகைப்படம்
மதுரராஜா படப்பிடிப்பிற்கு செல்லும் வழியில் மம்முட்டி எடுத்துக்கொண்ட ஜாலி செல்பி
50 இல் 18 வது புகைப்படம்
ஒரு யமண்டன் பிரேமகதா படப்பிடிப்பை நிறைவுசெய்த துல்கர் சல்மான் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட செல்பி
50 இல் 19 வது புகைப்படம்
சர்கார் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியதுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த விஜய், முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் மற்றும் பாடலாசிரியர் விவேக்.
50 இல் 20 வது புகைப்படம்
ஜெயில் படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சியில் செல்பி எடுத்து மகிழ்ந்த ஜிவி பிரகாஷ், வசந்தபாலன் உள்ளிட்ட படக்குழுவினர்.
50 இல் 21 வது புகைப்படம்
மதுரராஜா படத்தில் நடிக்கும் ஆர்கே.சுரேஷும், ஜெய்யும் எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 22 வது புகைப்படம்
சீமராஜா படத்தை முதல்நாளே பார்த்து ரசித்த இயக்குனர் சுசுசீந்திரன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 23 வது புகைப்படம்
மலையாளத்தில் உருவாகி வரும் மம்முட்டியின் மதுரராஜா படத்தில் நடிக்கும் நடிகர்கள் ஆர்கே.சுரேஷும், பாலாவும் எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 24 வது புகைப்படம்
எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பில் சசிகுமார், நாயகி மேகா ஆகாஷுடன் செல்பி எடுத்த இயக்குனர் கவுதம் மேனன்.
50 இல் 25 வது புகைப்படம்
பிருத்விராஜ் டைரக்சனில் லூசிபர் படத்தில் நடித்து வரும் டொவினோ தாமஸ் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 26 வது புகைப்படம்
சர்கார் டப்பிங்கை முடித்த மகிழ்ச்சியில் இயக்குநர் முருகதாஸ் உடன் வரலட்சுமி எடுத்து கொண்ட செல்பி.
50 இல் 27 வது புகைப்படம்
சர்கார் படப்பிடிப்பின் போது விஜய், நடிகை துளசி எடுத்து கொண்ட செல்பி.
50 இல் 28 வது புகைப்படம்
லூசிபர் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்கள் இந்திரஜித், டொவினோ தாமஸ் மற்றும் பிருத்விராஜின் மனைவி சுப்ரியா ஆகியோர் எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 29 வது புகைப்படம்
ரஜினி உடன் ரஜினி மக்கள் மன்ற இளைஞரணியில் இருப்பவர் எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 30 வது புகைப்படம்
சமீபத்தில் நடைபெற்ற பேரன்பு பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை அஞ்சலியுடன் காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதா ராம் எடுத்துக்கொண்ட செல்பி
50 இல் 31 வது புகைப்படம்
படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்த மோகன்லால், அங்குள்ள பார்க்கில் எடுத்துக் கொண்ட செல்பி.
50 இல் 32 வது புகைப்படம்
தெலுங்கு படப்பிடிப்பின் போது பிரகாஷ் ராஜ் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
50 இல் 33 வது புகைப்படம்
மிஸ்டர் சந்திரமௌலி பட புரமோஷனில் கலந்துகொண்ட படக்குழுவினர் ஆர்வமாக எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 34 வது புகைப்படம்
மாரி 2 படப்பிடிப்பின் போது நடிகர் டொவினோ தாமஸ் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர் கிருஷ்ணா.
50 இல் 35 வது புகைப்படம்
தெலுங்கில் வெளியாகியுள்ள அபிமன்யுடு(இரும்புத்திரை) படத்தின் தியேட்டர் விசிட்டின்போது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட விஷால், இயக்குனர் பி.எஸ்.மித்ரன்.
50 இல் 36 வது புகைப்படம்
விஜய் 62வது படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் நடிகை வரலட்சுமி எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 37 வது புகைப்படம்
லட்சுமி படத்தில் ஒரு பாடலை பாடியுள்ள ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், இயக்குனர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 38 வது புகைப்படம்
சார்லி சாப்ளின்-2 படத்தில் நடன இயக்குனராக தன்னை ஆட்டிவைக்கும் ஜானி மாஸ்டருடன் செல்பிக்கு போஸ் கொடுக்கும் பிரபுதேவா.
50 இல் 39 வது புகைப்படம்
சமீபத்தில் நடைபெற்ற 25-வது ஆசியாநெட் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட கமலுடன் மம்முட்டி எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 40 வது புகைப்படம்
ஆசியாநெட் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நதியாவுடன் காமெடி நடிகர் அஜு வர்கீஸ் எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 41 வது புகைப்படம்
சமீபத்தில் நடைபெற்ற காலா பட வெளியீட்டு விழாவின்போது ரஜினியுடன் சந்தோஷ செல்பி எடுத்துக் கொண்ட பாடகர் சங்கர் மஹாதேவன்.
50 இல் 42 வது புகைப்படம்
சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் ஆஷா சரத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட நடிகர் வினீத்.
50 இல் 43 வது புகைப்படம்
சமீபத்தில் நடைபெற்ற மலையாள திரையுலக நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொண்ட நடிகை பூர்ணா, மோகன்லால், நடிகை நமீதா பிரமோத் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 44 வது புகைப்படம்
தெலுங்கில் வெளியாகியுள்ள மகாநதி பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் எடுத்துக் கொண்ட ஜாலி செல்பி.
50 இல் 45 வது புகைப்படம்
சமீபத்தில் நடைபெற்ற மலையாள திரையுலகின் நட்சத்திர கலைவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூர்யா மலையாள நடிகர்சங்க தலைவர் இன்னொசன்ட்டுடன் எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 46 வது புகைப்படம்
மலையாள சினிமாவின் நட்சத்திர கலைவிழா ஒத்திகையில் கலந்து கொண்டபோது மோகன்லால், மம்முட்டி மற்றும் தனது தந்தை ஜெயராமுடன் ஆர்வமாக செல்பி எடுத்துக்கொள்ளும் காளிதாஸ் ஜெயராம்.
50 இல் 47 வது புகைப்படம்
சமீபத்தில் கேராளவில் சாலக்குடியில் கடைத்திறப்பு விழாவுக்கு வந்திருந்த நடிகர் பிருத்விராஜ் ரசிகர்களுடன் உற்சாகமாக எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 48 வது புகைப்படம்
சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட சிம்புவும் விஷாலும் நீண்ட நாள் மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்ட செல்பி.
50 இல் 49 வது புகைப்படம்
யூ-டர்ன் படப்பிடிப்பில் செல்பி எடுத்து மகிழ்ந்த சமந்தா, ஆதி, பூமிகா உள்ளிட்ட படக்குழுவினர்.
50 இல் 50 வது புகைப்படம்
புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியாரை சந்தித்தபோது சித்தார்த் எடுத்த செல்பி