இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...!

இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...!
Advertisement
எழுத்து அளவு


செப்.19ம் தேதியான நாளை முதல் ஓடிடி தளத்தில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த பட்டியலை மிஸ் பண்ணாமல் பாருங்க. உங்களுக்குப் பிடித்த தமிழ் மற்றும் பிறமொழி படங்களும், வெப் தொடர்களும் இடம்பெறவுள்ளது.

ஹவுஸ் மேட்ஸ்

சிவகார்த்திகேயனின் எஸ்.கே பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் "ஹவுஸ் மேட்ஸ்". இந்த படத்தை டி.ராஜவேல் இயக்க, காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். கடந்த ஆக.1ம் தேதி திரையரங்கில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் நாளை(செப்.19ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

போலீஸ் போலீஸ்


சுஜிதா தனுஷ், மிர்ச்சி செந்தில், ஜெய்சீலன் தங்கவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வெப் தொடர் "போலீஸ் போலீஸ்". காவலர் ஒருவர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைத் திரைக்கதையாக அமைத்து இந்த வெப் தொடர் வெளியாகவுள்ளது. இந்த தொடர் நாளை(செப்.19ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இந்திரா

சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, மெஹ்ரீன், அனிஹா, கல்யான் மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் இந்திரா". சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவான இந்த படம் ஆக.22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த திரைப்படம் நாளை(செப்.19ம்தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இஸ் சீசன்-2

"இஸ்" வெப் தொடரின் இரண்டாவது சீசன், நாளை(செப்.19ம் தேதி) நாளை ஆஹா ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த வெப் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவரவுள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்து பெரும்பான்மை ஆதரவுடன் விஜய் கட்சி ஆட்சியில்


போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் மூன்று பாகங்களிலும் அவரது மூத்த மகளாக நடித்தவர் நடிகை அன்சிபா ஹாசன். கடந்த வருடம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியின்றி இணைச்


விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி

விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி

இயக்குனர் சிவாவின் தம்பி, நடிகர் பாலா. தமிழில் ‛‛அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவரது


கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான்

கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான்

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் அதிக படங்களில் நடித்தவர் ரகுமான். ஆரம்ப காலங்களில் ஒரு சில கிராமிய படங்களில் நடித்தார் அதன் பிறகு நகர்ப்புற கதைகள் கிரைம் திரில்லர் படங்களில்


ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்

ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜெயராம், ஊர்வசி இணைந்து 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ‛பரிமளா அண்ட் கோ என்ற படத்தில் ஜோடியாக

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map