நடிகையை பிளாக்மெயில் செய்த பாய் பிரண்ட்

நடிகையை பிளாக்மெயில் செய்த பாய் பிரண்ட்
Advertisement
எழுத்து அளவு


தளபதி நடிகருடன், இரண்டு படங்களில் நடித்த அந்த, பீஸ்ட் நடிகை, தன் மும்பை பாய் பிரண்டுடன் அடிக்கடி, "டேட்டிங்" சென்று வந்தார். ஆனால், அந்த நபரோ அம்மணியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வீடியோ எடுத்ததோடு, "தனக்கு உடனடியாக, 5 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லை என்றால், இந்த வீடியோக்களை, "சோஷியல் மீடியா"வில் வெளியிட்டு விடுவேன்..." என்று அம்மணியை, "பிளாக் மெயில்" செய்து, பேரதிர்ச்சி கொடுத்து விட்டார்.

நம்பிய காதலனே, வில்லன் ஆகிவிட்டதால், உச்சகட்ட அதிர்ச்சியடைந்த, பீஸ்ட் நடிகை, பின்னர் தன் அபிமானிகள் சிலரை அழைத்து சென்று, அந்த பாய் பிரண்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு கோடி ரூபாய், "டீல்" பேசி, அவர் வைத்திருந்த ரகசிய வீடியோவை கைப்பற்றி உள்ளார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் கசிந்ததை அடுத்து, பாய் பிரண்டுடன், "டேட்டிங்" செய்து வரும் அத்தனை நடிகையருமே பீதி அடைந்துள்ளனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சினி வதந்தி

நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர்

நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர்

உச்ச நடிருக்கு 75 வயதானபோதும், அவரது, மார்க்கெட் உச்சத்திலேயே இருப்பதால், ஆரம்ப காலத்தில், அவருக்கு ஜோடியாக நடித்த சில நடிகையர் மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பதில் ஆர்வம் காட்டத்


கால்ஷீட் தர மறுக்கும் தம்பி.. புலம்பும் அண்ணன்

கால்ஷீட் தர மறுக்கும் தம்பி.. புலம்பும் அண்ணன்

சமீபகாலமாக படங்களில் நடித்து வரும், புதுப்பேட்டை இயக்குனர், தன் தம்பியான, சுள்ளான் நடிகருக்கு இரண்டு கதைகள் தயார் செய்தபோதும், அதில் நடிப்பதற்கு, அவர் மறுத்து விட்டார். இதனால், கடும்,


கணவர் மீது நம்பகத்தன்மை இல்லாத நடிகை

கணவர் மீது நம்பகத்தன்மை இல்லாத நடிகை

என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், விக்கி இயக்குனர் மீது ஒருவித நம்பகத்தன்மை இல்லாமல் தான் இருக்கிறார், தாரா நடிகை. அதன் காரணமாக தான் சம்பாதித்து வாங்கும் ஒட்டுமொத்த


நாயகியை சிபாரிசு செய்யும் நடிகர்

நாயகியை சிபாரிசு செய்யும் நடிகர்

மீண்டும், வம்பு நடிகரின், மார்க்கெட் சூடுபிடிக்க துவங்கி இருப்பதை அடுத்து, கதாநாயகி விவகாரத்தை கையில் எடுத்து விட்டார். இயக்குனர்கள் கதை செல்லும்போதே, இந்த ரோலில் இந்த நடிகை


முட்டுக்கட்டையால் அப்செட்டில் நடிகை

முட்டுக்கட்டையால் அப்செட்டில் நடிகை

தளபதி நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டு வரும், மூனுஷா நடிகைக்கு அரசியலில் பேரார்வம் இருந்து வருகிறது. அதனால், தேர்தல் பிரசாரத்தில் தானும் கலந்து கொள்வதாக, தளபதி நடிகருக்கு துாது அனுப்பி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map