பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங்

பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங்
Advertisement
எழுத்து அளவு

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, சஜோ சுந்தர் முருகேசன் இயக்கும் 4 இடியட்ஸ் படத்தில் புகழ், நயன் நடிக்கிறார்கள். சுபாஷ் முனிரத்னம் இசையமைக்கும் இந்த படத்தில் பாடியிருக்கிறார் ஹீரோ புகழ். சென்னையில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரவிமரியா இது திரில்லர், காமெடி கலந்த கதை. இந்த படக்கம்பெனி மீண்டும் படம் தயாரிப்பது மகிழ்ச்சி என்றார்.

ஹீரோ புகழ் பேசுகையில், சென்னை வடபழனி ஏரியாவில் டூ வீலர், கார் வாட்டர் வாஷ் கம்பெனியில் வேலை பார்த்தேன். என் கெட் அப், கேரக்டர் பார்த்து ஒரு நண்பர் நீங்க நடிக்கலாம் என்றார். விஜய் டிவியில் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதிலிருந்து முன்னேறி சினிமாவில் காமெடியனாக நடித்து, இப்ப ஹீரோ ஆகிவிட்டேன். இந்த படத்தில் ஒரு பாடலும் பாடி இருக்கிறேன். பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யு.கே செந்தில்குமார் 4 இடியட் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அவர் மட்டுமே ஹீரோயின் பிரயாக் நயனிடம் நன்றாக பேசுவார். காரணம் எனக்கு இங்கிலீஷ் தெரியாது. ஹீரோயினுக்கு தமிழ் தெரியாது. முதன் முறையாக என் அம்மா, மனைவி , குடும்பத்தினரை இந்த விழாவுக்கு அழைத்து வந்துள்ளேன். பல ஊர்களில் இருந்து என் ரசிகர்களும் வந்துள்ளனர் என்றார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு

ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு

புதுமுகங்கள் நடிப்பில், தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வெளியாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படம் யாத்திசை. இவர் அடுத்து இயக்கும் படத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில்


பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்?

பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்?

அருண்விஜய் நடித்த வணங்கான் படத்துக்கு அடுத்த படத்தை இயக்காமல் அமைதியாக இருக்கிறார் பாலா. ஒரு தொழிலதிபர் மகனை கொண்டு படம் இயக்குகிறார் என கூறப்பட்டது. அது நடக்கவில்லை. இப்போது


மாளிகைப்புரம் இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்

மாளிகைப்புரம் இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்

மலையாளத்தில் உன்னிமுகுந்தன் நடிப்பில், விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில் சபரிமலை ஐயப்பன் மகிமை சொல்லும் படமாக வந்து வெற்றி பெற்றது மாளிகைப்புரம். இப்போது அதே இயக்குனர்


மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்

2025ல் வெளிவந்த துல்கர் சல்மான் நடித்த காந்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், தாய் கிழவி இயக்குனர் சிவக்குமார் முருகேசன்


எல்லம்மா தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி

எல்லம்மா தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீபிரசாத். தெலுங்கில் பணியாற்றி வந்தாலும் அவர் சிறு வயது முதலே சென்னையில்தான் வசித்து வருகிறார். அவரது தெலுங்குப்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map