பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்…

பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்…
Advertisement
எழுத்து அளவு


தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்கள் வருவது வழக்கமாக உள்ளது. அது இந்த வாரமும் தொடர்கிறது. இந்த வாரம் பிப்ரவரி 13ம் தேதி, “கா - த பாரஸ்ட், மை லார்ட், மைலாஞ்சி, பூக்கி, ஸ்வீட்டி நாட்டி கிரேஸி, தெரிஞ்சா காதலிங்க,” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரமும் இது போலவே நான்கைந்து படங்கள் வெளியான நிலையில் இந்த வாரமும் அது தொடர்கிறது. அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். இந்த வார வெளியீட்டில் நட்சத்திரப் பிரபலம் என்றால் சசிகுமார் நடித்துள்ள "மை லார்ட்" படத்தையும், ஆண்ட்ரியா நடித்துள்ள "கா" படத்தையும் சொல்லலாம்.

இந்த வருடம் ஆரம்பமாகி ஆறு வாரங்கள் ஆக உள்ள நிலையில் இதுவரையில் வந்த படங்களில் "தலைவர் தம்பி தலைமையில், வித் லவ்" ஆகிய படங்கள்தான் குறிப்பிடும்படியான வசூலைப் பெற்றுள்ளன. இரண்டுமே சிறிய படங்கள்தான். இந்த வாரம் வெளியாக உள்ள படங்களில் எந்த சிறிய படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் என்பதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள படத்திற்கு ‛அப்பா குட்டி என பெயரிட்டுள்ளனர். மு மாறன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்க, லிதான்யா, பகவதி


காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி ஜூலை 24ல் ரிலீஸ்

காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி ஜூலை 24ல் ரிலீஸ்

ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்திற்கு பிறகு, தி இந்தியா ஸ்டோரி மற்றும் ராமாயணா படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து வருகிறார் காஜல்


பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர்

பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர்

ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா என்ற படத்தின் மூலம் தெலுங்குக்கு வந்தார். அந்த படம் கமர்சியல் ரீதியாக வெற்றி பெற்றதை அடுத்து தற்போது ராம்


அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன்

அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன்

மேட் இன் கொரியா படத்திற்கு பிறகு கவின் நடிக்கும் ஒன்பதாவது படத்தில் கமிட்டாகி இருக்கும் பிரியங்கா மோகன், தற்போது சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் அரசன் படத்தில்


தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த கருப்பு

தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த கருப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்துள்ளார் சூர்யா. அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான கருப்பு படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map