சுழல் வெப் தொடரில் கவுரி கிஷன்!

சுழல் வெப் தொடரில் கவுரி கிஷன்!
Advertisement
எழுத்து அளவு

கடந்த 2022ம் ஆண்டில் புஷ்கர் காயத்ரி எழுதி, தயாரித்த கிரைம், திரில்லர் வெப் தொடர் "சுழல்". பிரம்மா, அனுச்சரண் முருகையா இந்த தொடரை இயக்கினர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது சுழல் வெப் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகிறது. இதில் முதல் சீசனில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். கூடுதலாக, இதில் அம்மணி என்கிற கதாபாத்திரத்தில் கவுரி கிஷன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்


ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!

ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!


எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு

எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map