காக்கி சர்க்கஸ் : ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர்

காக்கி சர்க்கஸ் : ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர்
Advertisement
எழுத்து அளவு

தமிழில் வெப் தொடர்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது "காக்கி சர்க்கஸ்" என்ற காமெடி வெப் தொடர் ஒன்று ஜீ5 தளத்தில் நாளை வெளியாகிறது. பொதுவாக காமெடி போலீஸ் வெப் தொடர்கள் ஏராளமாக வந்துள்ளது. இந்த தொடரில் போலீஸ் சீரியசாக இருப்பார்கள், ஆனால் திருடன் காமெடியனாக இருப்பான். அதனால்தான் "சீரியஸ் போலீஸ், சிரிப்பு திருடன் என்று" தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இதனை அமீர் பாரிப் என்பவர் இயக்கி உள்ளார். சுபாஷ் செல்வம், முனீஷ்காந்த், ராஜேஷ் மாதவன், கவுதமி, விஷ்ணு ரோச், சாவித்ரி, அமுருதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கிறார்.

ஒரு போலீஸ் ஸ்டேஷன் அருகில் போலீசாரே இணைந்து ஒரு கோவில் கட்டி உண்டியல் வைக்கிறார்கள். ஒரு நாள் அந்த உண்டியிலில் உள்ள காணிக்கையை யாரோ திருடி விடுகிறார்கள். இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதும் போலீசார் ரகசியமாக திருடனை தேடுகிறார்கள். திருடன் யார்? திருடப்பட்ட காணிக்கை திரும்ப கிடைத்ததா என்பதுதான் இந்த தொடரின் கதை.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map