அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் கூலி

அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் கூலி
Advertisement
எழுத்து அளவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான படம் "கூலி". இப்படம் 500 கோடி வசூலைக் கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒரு புதிய படம் வெளியானால் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகும். அந்த விதத்தில் இப்படமும் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகலாம். எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஹிந்தியில் வெளியிட முடியும். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியிட்டதால் அப்படியான ஒப்பந்தம் தான் போடப்பட்டுள்ளது.

கலவையான விமர்சனங்கள் வந்த நிலையிலும், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் வசூலித்துள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை ஒரே ஒரு முறைதான் அறிவித்தார்கள். அதன்பின் என்ன காரணத்தாலோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்


ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!

ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!


எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு

எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map