பா.ஜ.க.வை விட்டு விலகிய நடிகை குட்டி பத்மினி

பா.ஜ.க.வை விட்டு விலகிய நடிகை குட்டி பத்மினி
Advertisement
எழுத்து அளவு

எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய குட்டி பத்மினி, அதன் பிறகு ரஜினி, கமல் காலத்திலும் குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார். சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்களை தயாரித்த அவர் 2014ல் ஆண்டு மோடி பிரதமரான பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 7 ஆண்டுகளாக பாஜகவில் குட்டிபத்மினி இடம்பெற்று வந்தபோதும் அரசியல் பணிகளில் அவர் பெரிதாக செயல்படவில்லை. இந்நிலையில் பா.ஜ.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் குட்டி பத்மினி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛பா.ஜ.க.வில் 11 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளேன். தற்போது கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். என் சொந்தப் பணிகள் அனைத்தும் மும்பையில் இருப்பதால், அரசியலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.அரசியல் என்பது எனக்கானது அல்ல என்பதை தெரிந்து கொண்டேன். நான் எப்போதும் பா.ஜக,வின் நலம் விரும்பியாக இருப்பேன்"" என்று கூறியுள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி

அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சித்தாரா என்டர்டெயின்மென்ட். தனுஷ் நடித்த வாத்தி, துல்கல் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை அடுத்து


சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்

அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ளபடம் “இரட்டையர்”. ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர்


‛கருப்பு ஸ்டார் பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

‛கருப்பு ஸ்டார் பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

கடந்த இரண்டு மாதங்களாக சர்ச்சையான விஷயங்களில் மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த திரிஷாவுக்கு, சமீபத்தில் வெளியான ‛கருப்பு திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியையும்


‛வாரண்ட் வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

‛வாரண்ட் வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

திரைப்படங்களில் சென்சாருக்கு உட்பட்டு தாங்கள் சொல்ல நினைத்த பல விஷயங்களை, பல வசனங்களைப் பல இயக்குனர்களால் சொல்ல முடியாமல் போவதுண்டு. அப்படிப்பட்ட பலருக்கும் வெப் சீரிஸ்கள் கட்டற்ற


முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

சினிமா துறையிலிருந்து வந்து முதல்வராகி இருக்கும் நடிகர் விஜயை திரைத்துறையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். நடிகர் சங்கம், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map