நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய லிங்குசாமி: தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு

நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய லிங்குசாமி: தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு
Advertisement
எழுத்து அளவு

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 2014ம் ஆண்டு நடிகர் கார்த்தி, சமந்தாவை நடிப்பில் "எண்ணி ஏழு நாள்" என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டு பிவிபி கேபிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. ஆனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் திட்டமிட்டபடி படத்தை தொடங்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இதனால் பிவிபி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது லிங்குசாமி கொடுத்த காசோலைகள் பணம் இன்றி திரும்பி வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தோடு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதை தொடர்ந்து நேற்று லிங்குசாமி கோர்ட்டில் அபராத தொகையை செலுத்தினார். 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள படத்திற்கு ‛அப்பா குட்டி என பெயரிட்டுள்ளனர். மு மாறன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்க, லிதான்யா, பகவதி


காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி ஜூலை 24ல் ரிலீஸ்

காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி ஜூலை 24ல் ரிலீஸ்

ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்திற்கு பிறகு, தி இந்தியா ஸ்டோரி மற்றும் ராமாயணா படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து வருகிறார் காஜல்


பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர்

பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர்

ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா என்ற படத்தின் மூலம் தெலுங்குக்கு வந்தார். அந்த படம் கமர்சியல் ரீதியாக வெற்றி பெற்றதை அடுத்து தற்போது ராம்


அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன்

அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன்

மேட் இன் கொரியா படத்திற்கு பிறகு கவின் நடிக்கும் ஒன்பதாவது படத்தில் கமிட்டாகி இருக்கும் பிரியங்கா மோகன், தற்போது சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் அரசன் படத்தில்


தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த கருப்பு

தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த கருப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்துள்ளார் சூர்யா. அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான கருப்பு படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map