‛கராத்தே பாபு டப்பிங்கை துவங்கிய ரவி மோகன்

‛கராத்தே பாபு டப்பிங்கை துவங்கிய ரவி மோகன்
Advertisement
எழுத்து அளவு

டாடா படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கணேஷ் கே பாபு. இவரது இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள படம் ‛கராத்தே பாபு". அரசியல் சார்ந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகிறார். இவர் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் ஆவார். மற்ற முக்கிய வேடங்களில் நாசர், கேஎஸ் ரவிக்குமார், சக்தி, பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. தற்போது மற்ற பணிகள் துவங்கி உள்ளன. அந்தவகையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை ரவி மோகன் தொடங்கியுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளனர். அடுத்தாண்டு பிப்ரவரியில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

நடிகர் கவுண்டமணி பற்றி பலரும் அறிந்திராத விஷயங்கள்

நடிகர் கவுண்டமணி பற்றி பலரும் அறிந்திராத விஷயங்கள்

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் காமெடி நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர். நடிகர் செந்தில் உடன் அவர் செய்த காமெடி கலாட்டாக்கள் இன்றும் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக


இயக்குனர், நடிகருக்கு அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்

இயக்குனர், நடிகருக்கு அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்

ரவி மோகன் நடிப்பில் ‛கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். அடுத்து ‛லவ் டுடே எனும் படத்தை தானே இயக்கி நடித்தார். அப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட்டானது.


ஜூன் 5க்கு தள்ளிப்போன ‛பரிமளா அண்ட் கோ ரிலீஸ்

ஜூன் 5க்கு தள்ளிப்போன ‛பரிமளா அண்ட் கோ ரிலீஸ்

‛பசங்க, மெரினா, தலைவன் தலைவி என பல படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். தற்போது ஜெயராம், ஊர்வசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பரிமளா அண்ட் கோ படத்தை இயக்கியுள்ளார். இதில்


பிளாஷ்பேக்: ஆங்கில கதையின் தழுவலில் வந்து, அபார வெற்றியைப் பெற்ற “மனோன்மணி”

பிளாஷ்பேக்: ஆங்கில கதையின் தழுவலில் வந்து, அபார வெற்றியைப் பெற்ற “மனோன்மணி”

19ம் நூற்றாண்டின் இறுதியில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை எழுதிய ஒரு நாடகக் காப்பியம்தான் “மனோன்மணீயம்”. லார்டு லிட்டன் என்ற ஆங்கிலப் புலவர் எழுதிய “தி சீக்ரெட் வே” (ரகசிய வழி) என்ற


விக்னேஷ்சிவன் அப்படி செய்திருக்ககூடாது: நடிகை சோனா

விக்னேஷ்சிவன் அப்படி செய்திருக்ககூடாது: நடிகை சோனா

இயக்குனர் விக்னேஷ்சிவன் ஒரு காலத்தில் சிம்பு நண்பராக இருந்தார். பின்னர், கவர்ச்சி நடிகை சோனா ஆபீசில் வேலை செய்தார் என சொல்லப்படுவது உண்டு. சிம்பு பற்றி பேசியுள்ள விக்னேஷ்சிவன், சோனா

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map