சிறப்புச்செய்திகள்:

ராம் சரணின் ‛பெத்தி படத்தில் இணைந்த சாய்குமார்

ராம் சரணின் ‛பெத்தி படத்தில் இணைந்த  சாய்குமார்
Advertisement
எழுத்து அளவு

புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛பெத்தி". விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம் கிராமத்து கதையில் உருவாகி வருகிறது. இதில் ராம் சரணுடன் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இதில் தெலுங்கு நடிகர் சாய்குமாரும் இணைந்திருக்கிறார். எவடு என்ற படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் அவர் ராம் சரணுடன் இணைகிறார். என்றாலும் இப்படத்தில் அவர் எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு வெளியிடவில்லை. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த பெத்தி படத்தின் இன்னும் ஒரு சிறப்பு பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளதாம்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர்

பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர்

தமிழ் திரையுலகில் ஏறத்தாழ 40 ஆண்டுகாலம் ஒரு மகத்தான திரைக்கலைஞராகப் பயணித்து, 136 திரைப்படங்கள் வரை நடித்திருக்கும் மக்கள் திலகம் எம் ஜி ஆர், ஒரு துணை நடிகராக, கதையின் நாயகனாக என

மேலும் படிக்க

நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!

நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!

ஸ்டண்ட் மற்றும் காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பொருளாதார சிக்கல்களுக்கிடையே

மேலும் படிக்க

கருப்பு படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல்

கருப்பு படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல்

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் மே 15ம் தேதி வெளியான படம் கருப்பு. இப்படம் பைனான்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளால் திட்டமிட்டபடி மே 14ம் தேதி வெளியாகாமல் மே 15ம்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map