மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி!

மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி!
Advertisement
எழுத்து அளவு


இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி சமீபகாலமாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
"நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான "வினோதய சித்தம்" படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக திரும்புகிறார் சமுத்திரக்கனி. அதன்படி, சமீபத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார் சமுத்திரக்கனி. இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இது எல்லாம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சமுத்திரக்கனி தெலுங்கில் பவன் கல்யாண், நானி போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

பிளாஷ்பேக்: டைட்டிலால் தோல்வி அடைந்த எம்ஜிஆர் படம்

பிளாஷ்பேக்: டைட்டிலால் தோல்வி அடைந்த எம்ஜிஆர் படம்

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த சில தோல்வி படங்கள் உண்டு, படுதோல்வி அடைந்த அரிதான சில படங்களும் உண்டு. அதில் முதலிடம் வகிப்பது தாய் மகளுக்கு கட்டிய தாலி.முன்னாள் முதல்வர்


மூன்றே மாதங்களில் 150 மில்லியன் பார்வைகளைப் பெற்ற பாரடைஸ் படத்தின் ஆயா ஷேர் பாடல்!

மூன்றே மாதங்களில் 150 மில்லியன் பார்வைகளைப் பெற்ற பாரடைஸ் படத்தின் ஆயா ஷேர் பாடல்!

தெலுங்கில் நானி நடிப்பில் கடந்த வருடம் ஹிட்டான தசரா படத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக தற்போது பாரடைஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார். தசரா படத்திற்குப் பிறகு இயக்குனர்


விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்து பெரும்பான்மை ஆதரவுடன் விஜய் கட்சி ஆட்சியில்


போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் மூன்று பாகங்களிலும் அவரது மூத்த மகளாக நடித்தவர் நடிகை அன்சிபா ஹாசன். கடந்த வருடம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியின்றி இணைச்


விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி

விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி

இயக்குனர் சிவாவின் தம்பி, நடிகர் பாலா. தமிழில் ‛‛அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவரது

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map