சிறிய படங்கள் வெளியாகும் அக்டோபர் 4

சிறிய படங்கள் வெளியாகும் அக்டோபர் 4
Advertisement
எழுத்து அளவு


ஒவ்வொரு வருடமும் கடைசி மூன்று மாதங்களில் நிறைய படங்கள் வெளியாகும். தீபாவளி பண்டிகை அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரும் போது அதற்கு முன்பும் பின்பும் அதிகப் படங்கள் வெளியாகும்.

இந்த வருடம் சில பெரிய படங்கள் கடைசி மூன்று மாதங்களில் வெளியாக உள்ளது. "வேட்டையன், கங்குவா, விடுதலை 2" ஆகிய தமிழ்ப் படங்களும் "புஷ்பா 2" டப்பிங் படமும் வெளியாகும் போது அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் ஓரிரு வாரங்களுக்கு வேறு புதிய படங்கள் வெளியாக வாய்ப்பில்லை.

"வேட்டையன்" படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அதனால், இந்த வாரம் சிறிய படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன. “அப்பு, ஆரகன், செல்லக்குட்டி, நீல நிறச் சூரியன், ஒரே பேச்சு ஒரே முடிவு, சீரன், வேட்டைக்காரி” ஆகிய படங்கள் இந்த வாரம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளன. சிறிய படங்கள் நன்றாக இருந்தால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற வாய்ப்புகள் உண்டு. அப்படி இந்த வாரம் வரவேற்பைப் பெறும் அளவிற்கு எந்தப் படம் இருக்கப் போகிறது?.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!

நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!

ஸ்டண்ட் மற்றும் காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பொருளாதார சிக்கல்களுக்கிடையே

மேலும் படிக்க

கருப்பு படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல்

கருப்பு படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல்

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் மே 15ம் தேதி வெளியான படம் கருப்பு. இப்படம் பைனான்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளால் திட்டமிட்டபடி மே 14ம் தேதி வெளியாகாமல் மே 15ம்

மேலும் படிக்க

கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை

கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகான், ரெட்ரோ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தன் ஒவ்வொரு படங்களிலும் தனக்கென தனி

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map