விடாமுயற்சி ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு

விடாமுயற்சி ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு
Advertisement
எழுத்து அளவு

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ள படம் "விடாமுயற்சி". பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம் திடீரென தள்ளிப் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. 1997ல் வந்த ஹாலிவுட் படமான "பிரேக் டவுன்" படத்தின் ரீமேக்காக இப்படத்தை உருவாக்கியதில் ஏற்பட்ட சிக்கல்தான் பட வெளியீடு தள்ளிப் போனதற்குக் காரணம் என்றார்கள்.

ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்கள் 150 கோடி வரை ரீமேக்கிற்கு விலை சொன்னதாகவும் தகவல் வெளியானது. அதன்பின் நடந்த பேச்சு வார்த்தையில் 40 கோடிக்கு வந்து, இறுதியில் சுமார் 20 கோடிக்கு பேச்சு வார்த்தை நிறைவடைந்ததாகச் சொல்கிறார்கள். அதற்கான அட்வான்ஸ் தொகையும் கொடுத்துவிட்டார்களாம்.

இப்படத்தின் கதைச்சுருக்கத்தை அஜித்தான் இயக்குனரிடம் சொல்லி திரைக்கதை அமைக்கச் சொன்னதாகத் தகவல் வெளியானது. அஜித் விருப்பப்பட்ட கதை என்பதால் அந்த ரீமேக் உரிமையை அவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்களாம். பிப்ரவரி 6ம் தேதி ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்க்கும்படிதான் "விடாமுயற்சி" படத்தை எடுத்து முடித்துள்ளதாகத் தகவல்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

‛ஜனநாயகன் ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட்

‛ஜனநாயகன் ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட்

முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன். வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜன., 9ம் தேதியே வெளியாக வேண்டிய படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னையால்


மே 28ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர

மே 28ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் கர. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படம் கடந்த


ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு

ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு

தமிழில் ஏஸ், மதராஸி படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ருக்மிணி வசந்த். கன்னடத்தில் டாக்சிக் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது பிரசாந்த் நீல் இயக்க, ஜுனியர் என்டிஆர்


சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி

சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி

இயக்குனர் சுந்தர்.சி சினிமாவில் 31 ஆண்டுகளாக இருக்கிறார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய குஷ்பு, பின்னர் ஹீரோயின் ஆகி தென்னிந்திய மொழிகளில் கலக்கினார். இப்போதும் சில


திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்த நாகார்ஜுனா

திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்த நாகார்ஜுனா

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. அவர் திரையுலகிற்கு வந்து இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1986ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படமான விக்ரம் படத்தின்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map