புதிய புகைப்படத்தைப் பகிர்ந்து ஷாக் கொடுத்த விஜய் சேதுபதி

புதிய புகைப்படத்தைப் பகிர்ந்து ஷாக் கொடுத்த விஜய் சேதுபதி
Advertisement
எழுத்து அளவு

தமிழ் சினிமா உலகில் திறமையான நடிகர்களில் ஒருவர் என குறுகிய காலத்தில் பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்கள் வியாபார ரீதியிலும், விமர்சன ரீதியிலும் அவருக்கு நற்பெயரை அதிகமாக பெற்றுத் தரவில்லை.

அதிலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த "டிஎஸ்பி" படத்தில் விஜய் சேதுபதி எப்படி நடித்தார் என்று ரசிகர்களும், விமர்சகர்களும் கேள்வி எழுப்பியிருந்தனர். அந்தப் படத்தில் "டிஎஸ்பி" கதாபாத்திரத்திற்குப் பொருத்தம் இல்லாத விதத்தில் அவரது உடல் தோற்றமும் சற்றே குண்டாக இருந்ததையும் விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு இன்ஸ்டாகிராமில் "மிரர் செல்பி" ஒன்றை விஜய் சேதுபதி பதிவிட்டிருந்தார். உடல் இளைத்து செம பிட்டான, இளமையான தோற்றத்தில் இருககிறார் விஜய் சேதுபதி. அவரது பதிவிற்கு 9 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் விஜய் சேதுபதி இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில்

திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில்

தமிழக முதல்வர் விஜயின் நண்பரும் ‛மெட்டிஒலி, திருமதி செல்வம் போன்ற சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவருமான நடிகர் சஞ்சீவ் சென்னையில் அளித்த பேட்டியில், ‛‛எனக்கும் முதல்வர்


திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி

திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி

ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் திரிஷ்யம் 3 படம் வெளியாகி உள்ளது. முதல் இரண்டு பாகங்கள் அளவுக்கு இந்தபடம் இல்லை என்ற விமர்சனம் பொதுவாக எழுந்துள்ளது. அதேசமயம் படத்திற்கு வரவேற்பும்


‛கேஜிஎப்-3, சலார்-2 எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல்

‛கேஜிஎப்-3, சலார்-2 எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் அதையடுத்து பிரபாஸ் நடிப்பில் ‛சலார் என்ற படத்தை இயக்கியவர், தற்போது ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ‛டிராகன் படத்தை


தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்!

தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்!

‛பரியேறும் பெருமாள் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதன்பிறகு ‛கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் என அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார். இந்நிலையில் கர்ணன் படத்தை


ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு!

ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛கருப்பு. அடுத்தடுத்து சூர்யா நடித்த படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில் இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map