முடிவை மாற்றிய விஷால்
எழுத்து
அளவு
எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள அதிரடி ஆக் ஷன் படம் "சக்ரா". இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளது. கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முயற்சிகள் நடந்தன. ஆனால், தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டதோடு சமீபத்தில் வெளியான படங்களுக்கு மக்கள் கூட்டமும் வந்ததால் ஓடிடியில் வெளியிடும் முயற்சியை இப்பட தயாரிப்பாளரான விஷால் கைவிட்டார். அதோடு, பிப்., 12ல் படம் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.