மாமன் வெற்றி விழா எப்போது?

மாமன் வெற்றி விழா எப்போது?
Advertisement
எழுத்து அளவு

பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி நடித்த மாமன் படம் வெற்றி அடைந்துள்ளது. நேற்றுவரை 32 கோடியை தாண்டி வெற்றி படமாகி உள்ளது. இது குறித்து பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், "உண்மையில் ஆரம்பத்தில் மாமன் படத்துக்கு மீடியாவில் கலவையான விமர்சனங்கள் வந்தது. சென்டிமென்ட் அதிகம் என்றார்கள். ஆனால், அது பற்றி கவலைப்படாமல் படத்தை நன்றாக பிரமோட் செய்தார் சூரி. ஒவ்வொரு ஊராக போய் பேசினார். நல்ல படம் எடுத்து இருக்கிறோம் பாருங்க என்றார். மக்கள் படத்தில் ஏதோ இருக்கிறது என்று வந்தார்கள். படம் இப்ப ஹிட்" என்றார். தனது பணியை நிறைவாக செய்துவிட்ட சூரி, இப்போது குடும்பத்துடன் சிங்கப்பூர், மலேசியா டூரில் இருக்கிறார். ஜூன் முதல் வாரத்தில் அவர் வந்தவுடன் படத்தின் வெற்றி விழா நடக்க உள்ளது. டூரிஸ்ட் பேமிலியை தொடர்ந்து மாமன் படமும், சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் கதைக்காக ஓடியது, கோலிவுட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, சுபாஷ் கே ராஜ் இயக்க அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படம் பிளாஸ்ட். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அர்ஜூன், அபிராமி, அவர் மகளாக வரும்

மேலும் படிக்க

முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

தமிழக முதல்வர் விஜயை சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தை சேர்ந்த நாசர், கார்த்தி, பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து சொன்னார்கள். அப்படியே நடிகர் சங்கம்

மேலும் படிக்க

தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹபீபி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் கஸ்துாரி ராஜா முக்கியமான வேடத்தில் வருகிறார். இதில் கலந்து கொண்டு

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map