மை டியர் சிஸ்டர் ரிலீஸ் எப்போது

மை டியர் சிஸ்டர் ரிலீஸ் எப்போது
Advertisement
எழுத்து அளவு

என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்து வரும் படம் "மை டியர் சிஸ்டர்". இதை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். அக்கா, தம்பி கதை களத்தை மையப்படுத்தி காமெடி மற்றும் எமொஷனல் படமாக உருவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படம் 2026 சம்மரை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் இதுவரை வெளியாகவில்லை. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மை டியர் சிஸ்டர் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்லைட் ரைட்ஸ் உரிமையை விஜய் டிவி, ஜியோ ஹாட் ஸ்டார் ரூ. 15 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், அருள்நிதி படங்களில் இது மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்கிறார்கள். படம் அடுத்தமாதம் இறுதியில் அல்லது ஜூலையில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி

அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சித்தாரா என்டர்டெயின்மென்ட். தனுஷ் நடித்த வாத்தி, துல்கல் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை அடுத்து


சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்

அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ளபடம் “இரட்டையர்”. ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர்


‛கருப்பு ஸ்டார் பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

‛கருப்பு ஸ்டார் பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

கடந்த இரண்டு மாதங்களாக சர்ச்சையான விஷயங்களில் மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த திரிஷாவுக்கு, சமீபத்தில் வெளியான ‛கருப்பு திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியையும்


‛வாரண்ட் வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

‛வாரண்ட் வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

திரைப்படங்களில் சென்சாருக்கு உட்பட்டு தாங்கள் சொல்ல நினைத்த பல விஷயங்களை, பல வசனங்களைப் பல இயக்குனர்களால் சொல்ல முடியாமல் போவதுண்டு. அப்படிப்பட்ட பலருக்கும் வெப் சீரிஸ்கள் கட்டற்ற


முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

சினிமா துறையிலிருந்து வந்து முதல்வராகி இருக்கும் நடிகர் விஜயை திரைத்துறையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். நடிகர் சங்கம், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map