ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்

ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்
Advertisement
எழுத்து அளவு


கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடித்த "டியூட்" படம், 2 நாளில் 45 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு பதிப்பு சேர்த்து உலகளவில் இந்த வசூல் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் தீபாவளி ரேசில் வின்னர் டியூட் என தெரிய வருகிறது.

இன்றும், நாளையும் நல்ல புக்கிங் இருப்பதால், "லவ்டுடே, டிராகன்" படங்களை போல டியூட் 100 கோடி வசூலை தாண்டும். பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் அடிப்பார் என கோலிவுட்டில் கூறப்படுகிறது. இந்த வெற்றியால் பிரதீப்பின் மார்க்கெட், சம்பளம் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

வாசகர்கள் கருத்துகள் (0)

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

கருப்பு: இந்திய அளவில் முதல் 100 கோடியைப் பெற்ற சூர்யா

கருப்பு: இந்திய அளவில் முதல் 100 கோடியைப் பெற்ற சூர்யா


அண்ணனின் கள்ளக்காதலை தடுக்கும் சகோதரிகள் : பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர் தொடரின் கதை

அண்ணனின் கள்ளக்காதலை தடுக்கும் சகோதரிகள் : பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர் தொடரின் கதை


துணிச்சலான கேரக்டரில் நடிக்கும் கோமலி பிரசாத்

துணிச்சலான கேரக்டரில் நடிக்கும் கோமலி பிரசாத்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map