யோகி பாபுவின் லக்கி மேன் டீசர் வெளியீடு

யோகி பாபுவின் லக்கி மேன் டீசர் வெளியீடு
Advertisement
எழுத்து அளவு

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‛லக்கி மேன்". இப்படத்தில் அவருடன் வீரா, ரேச்சல், ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அதிர்ஷ்டத்தை தேடி அலையும் வேடத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். இந்த நிலையில் லக்கி மேன் படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த உலகம் அளவோடு இருக்கும் வரை ரசிக்கும். அறிவோடு இருக்கிறவனை மதிக்கும். பணத்தோடு இருப்பவனை பார்த்து பொறாமைப்படும். அதிகாரத்தில் இருக்கிறவரை பார்த்து பயப்படும். ஆனால் என்றைக்குமே உழைக்கிறவனை மட்டும் தான் நம்பும் என்று நான்கு கேரக்டர்களை அறிமுகம் செய்தபடி இந்த டீசர் வெளியாகி உள்ளது. ஆனால் யோகி பாபுவின் கதாபாத்திரம் வழக்கம்போல் காமெடியில் உருவாகி இருக்கிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map