மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ்

மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ்
Advertisement
எழுத்து அளவு


"காதல் தேசம்" தொடங்கி பல படங்களில் நடித்தவர் அப்பாஸ். அவருக்கென தனி ரசிகைகள் கூட்டம் உண்டு. ஹீரோவாக, நண்பனாக பல கேரக்டரில் நடித்தவர். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைந்ததால் குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆனார். "ராமானுஜன்" படத்தில் கடைசி ஆக நடித்தார். அந்த படம் 2014ல் வெளியானது. பின்னர் அவர் இந்தியாவுக்கு அதிகம் வரவில்லை.

இந்நிலையில் மரியராஜா இளஞ்செழியன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் அப்பாஸ். நியூசிலாந்து நாட்டில் செட்டில் ஆனவர், இந்த படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் அப்பாஸ்க்கு வில்லன் வேடமா என்றால், அது சஸ்பென்ஸ். வித்தியாசமான கேரக்டர் என்கிறார் இயக்குனர். இதேபோல் வெளிநாட்டில் செட்டில் ஆன மறைந்த பாடகர் மலேசிய வாசுதேவன் மகன் யுகேந்திரனும் சென்னையில் மீண்டும் செட்டில் ஆகி உள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, சுபாஷ் கே ராஜ் இயக்க அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படம் பிளாஸ்ட். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அர்ஜூன், அபிராமி, அவர் மகளாக வரும்

மேலும் படிக்க

முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

தமிழக முதல்வர் விஜயை சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தை சேர்ந்த நாசர், கார்த்தி, பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து சொன்னார்கள். அப்படியே நடிகர் சங்கம்

மேலும் படிக்க

தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹபீபி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் கஸ்துாரி ராஜா முக்கியமான வேடத்தில் வருகிறார். இதில் கலந்து கொண்டு

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map