பட்டாஸ் நடிகை மெஹ்ரீன் திருமணம்

பட்டாஸ் நடிகை மெஹ்ரீன் திருமணம்
Advertisement
எழுத்து அளவு


பஞ்சாபி பெண்ணான மெஹ்ரீன் பிர்சாதா, தமிழில் "நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ், இந்திரா" ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரனும், பா.ஜ., எம்எல்ஏ.,வாக இருந்தவருமான பவ்யா பிஸ்னாய் என்பவருக்கும் கடந்த 2021ல் ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் கோவிட் உள்ளிட்ட சில பிரச்னைகளால் திருமணம் நின்றது.

இந்த நிலையில், நேற்று (ஏப்.,26) நடிகை மெஹ்ரீன், அர்ஷ் அவ்லாக் என்பவரை திடீரென திருமணம் செய்துகொண்டார். இமாச்சல் பிரதேசத்தில் நடந்த இவர்களது திருமணத்தில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த நிலையில் திருமண புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மெஹ்ரீன். இப்புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு

ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு

புதுமுகங்கள் நடிப்பில், தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வெளியாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படம் யாத்திசை. இவர் அடுத்து இயக்கும் படத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில்


பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்?

பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்?

அருண்விஜய் நடித்த வணங்கான் படத்துக்கு அடுத்த படத்தை இயக்காமல் அமைதியாக இருக்கிறார் பாலா. ஒரு தொழிலதிபர் மகனை கொண்டு படம் இயக்குகிறார் என கூறப்பட்டது. அது நடக்கவில்லை. இப்போது


மாளிகைப்புரம் இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்

மாளிகைப்புரம் இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்

மலையாளத்தில் உன்னிமுகுந்தன் நடிப்பில், விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில் சபரிமலை ஐயப்பன் மகிமை சொல்லும் படமாக வந்து வெற்றி பெற்றது மாளிகைப்புரம். இப்போது அதே இயக்குனர்


மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்

2025ல் வெளிவந்த துல்கர் சல்மான் நடித்த காந்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், தாய் கிழவி இயக்குனர் சிவக்குமார் முருகேசன்


எல்லம்மா தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி

எல்லம்மா தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீபிரசாத். தெலுங்கில் பணியாற்றி வந்தாலும் அவர் சிறு வயது முதலே சென்னையில்தான் வசித்து வருகிறார். அவரது தெலுங்குப்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map