ஹீரோவாகும் ஆசை இல்லை.... ஆனால் குக் வித் கோமாளி புகழின் அதிரடி பதில்

ஹீரோவாகும் ஆசை இல்லை.... ஆனால் குக் வித் கோமாளி புகழின் அதிரடி பதில்
Advertisement
எழுத்து அளவு

குக் வித் கோமாளி பிரபலமான நடிகர் புகழ் தற்போது அதிகமான படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அமேசான் ப்ரைமுக்காக அவர் நடித்த ளொள்ளு என்ற சீரியஸின் புரோமோஷனுக்கான பத்திரிக்கை சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில், புகழ், பவர்ஸ்டார் மற்றும் ஆர்த்தி கணேஷ் கலந்து கொண்டனர். அப்போது புகழிடம் உங்களுக்கு ஹீரோவாகும் ஆசை இருக்கிறதா? என பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த புகழ், "ஹீரோவாகும் ஆசையெல்லாம் இல்லை. ஒரு காமெடியனாக இருந்து மக்களை எந்த அளவுக்கு சிரிக்க வைக்கிறோம் என்பது தான் எனக்கு முக்கியம். ஆனால், ஸ்கிரிப்ட்டுக்கு தேவைப்பட்டால் யாரு வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம். கதை தான் முக்கியம் அந்த கதையில் நாம் என்ன கருவாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். கதநாயாகனாக இருப்பது முக்கியமல்ல" என அவர் கூறியுள்ளார்.

புகழ் தற்போது பெரிய பட்ஜெட் படங்களில் புதிதாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இதை பற்றி கேட்ட போது சம்மந்தப்பட்ட படக்குழுவினர் அதை சர்ப்ரைஸாக வெளியிடுவார்கள் என கூறினார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்


தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்


ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map