அருண் IPS-க்கு முக்கிய பதவி தவெகவின் இரட்டை வேடம்; விஜயை மீறிய பவர் சென்டர்! ஏ.டி.ஜி.பி. அருண் தி.மு.க.வின் விசுவாசியாக இருக்கிறார் அவரை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது புகார் செய்த தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முதல்வரான பிறகு அவருக்கு முக்கிய பதவி கொடுத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.