டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் முதல்வர் விஜய் பிரதமரிடம், முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முழு விவரங்களை வெளியிட்ட தமிழக அரசு நெதர்லாந்து பயணத்தின்போது, ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு கொண்டு வந்தமைக்கு நன்றி அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலாவதாக பாட அனுமதிக்க வேண்டும்