நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்று (டிச.,12) 71வது பிறந்த நாள். இதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.