சி.வி. சண்முகம் ராஜினாமா இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு சிவி சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு மயிலம் தொகுதியில் எம்எல்ஏ ஆகி உள்ளார் சிவி சண்முகம் ஜூன் 1ல் வேட்பு மனு தாக்கல் மஹாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் ஜூன் 18ல் இடைத்தேர்தல்