24 ஏக்கரில் மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம் Drone காட்சிகள் | EXCLUSIVE STORY - Episode 1
எழுத்து அளவு
அ-
அ+
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே வாகரையில் தமிழ்நாடு
வேளாண்மை பல்கலைகழகத்தின் மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது.
சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 15 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு மகத்தான சேவை செய்து வருகிறது.
மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையத்தின் பணிகள் குறித்து பேசுகிறார், ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் செல்வகுமார்.
Advertisement
மேலும் வீடியோ
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.