அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் பதவியை ராஜினமா செய்துவிட்டது தவெகவில் சேர்ந்தனர். இதை விமர்சித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், குதிரை வேகத்தில் குதிரை பேரம் நடக்கிறது என கூறியுள்ளார். அவரது அறிக்கை: பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.