ஈரானில் குண்டு மழை மீண்டும் போர்? உச்ச பதற்றம் 50 நாட்களுக்கு பிறகு ஈரான் மீது சரமாரி குண்டு வீச்சு-மீண்டும் பதற்றம் ஈரான்-அமெரிக்கா பேச்சு வார்த்தை முறிந்ததா? குண்டு வீச்சால் அதிர்ச்சி தெற்கு ஈரானில் அமெரிக்க போர் விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு தெற்கு கடற்கரை பகுதியில் நிறுத்தி இருந்த ஈரான் படகுகள் சிதறடிப்பு ஈரான் ஏவுகணை தளங்கள் மீதும் குண்டு மழை பொழிந்தது அமெரிக்கா தங்கள் வீரர்களை காக்க நடத்திய தற்காப்பு தாக்குதல் என்கிறது அமெரிக்கா அமெரிக்க விமானங்களை குறிவைத்ததால் ஏவுகணை தளம் மீது தாக்குதல் ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணி வெடிகளை பதித்ததால் படகுகள் தகர்ப்பு அமெரிக்காவின் திடீர் தாக்குதலால் 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் போர் அபாயம்