விஜயை அலறவிட்ட அண்ணாமலையின் முதல் அடி Annamalai vs CM Vijay | Udhayanidhi | Sanatan Dharma Mustafa
எழுத்து அளவு
அ-
அ+
விஜயை அலறவிட்ட அண்ணாமலையின் முதல் அடி Annamalai vs CM Vijay | Udhayanidhi | Sanatan Dharma Mustafa
Advertisement
கருத்தை பதிவு செய்ய
கருத்துக்களை எழுதுங்கள்...
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.
மேலும் வீடியோ
Ramasamy V.savadamuthu
அருமை மிஸ்டர் அண்ணாமலை
விருமாண்டி · Benaras
97.1% தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஜாடாக ஏற்றி பாஜகவை விரட்டி அடித்த பிறகும் தலையை அறுத்த இந்த கோழி குதிக்குது. நைசாக நழுவி ஓடிவிட்டு இப்போ அலம்பல் தேவையா?
Krishna · Dubai
அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் மதவாத கட்சிகள் எது என்பதை மக்களுக்கு புரிய வைக்கும். .
denis · chennai
நல்லது நன்றாக, அப்படி செய்து முதலில் உயிரற்றதை கடவுளாக வணங்குவதை நிறுத்துங்கள். போடும் உப்பில் உரமிருந்தால்.. உங்களின் வேதங்களை நன்றாக படியுங்கள், நீங்கள் போடும் உப்பில் உரமிருந்தால்..
Krishna
இது மேற்கு நாடுகளில் நன்றாக தெரியும். வந்து பாருங்கள்.
kannusamy sekar
அடுத்தவர் எந்த கடவுளை வணங்க வேண்டும் அல்லது எப்படி வணங்க வேண்டும் என்று சொல்ல உமக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?
Ramakrishnan R
வெகு புத்தி சாலி டெனிஸ் ? அறிவுரை செய்கிறார், உயிரற்றவற்றை வணங்க வேண்டாமென்று நாம் அனைவரும் உயிர் வாழ ஒளி தரும் சூரியன் உயிரற்றதே காற்றும் உயிரற்றதே நீரும் உயிரற்றதே நிலமும் உயிரற்றதே உணவும் உயிரற்றதே இவற்றையெல்லாம் இறைவன்தான் தனது கருணையாய் நமக்கு அனுப்பியுள்ளான் அவற்றை வணங்குவது எந்த விதத்தில் தவறு? சிலுவையில் அறையப்பட்டு மரித்த உயிரற்ற யேசுவைத்தானே நீங்கள் வனங்குகிறீர்கள் டெனிஸ்? அது தவறா?
Lakshminarasimhan · Chennai
மண் சோறு சாப்பிட்டாலும்பயன் இல்லை
Neethan K
தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் தங்கள் சாப்பாட்டில் கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
Ravi S
இப்படியே பிஜேபிக்கு சொம்படி. இந்துக்களுக்கு இப்ப என்ன கேடு வந்தது. இந்துத்துவா பெயரில் முஸ்லீம்களை பழி வாங்கியது போதாதா. இன்னும் வெறி அடங்களையா?