சட்டசபையில் பழனிசாமியை கண்டுகொள்ளாத விஜயால் சலசலப்பு! Tamil Nadu assembly session
எழுத்து அளவு
அ-
அ+
தமிழகத்தின் 17வது சட்டசபை கூட்டத்தில் முதல்வர் விஜய்க்கு வணக்கம் வைத்து எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர்.
ஆனால் திமுக சட்டசபை குழுத் தலைவரான உதயநிதி பதவி ஏற்கச் சென்றபோது முதல்வர் விஜய்க்கு வணக்கம் வைக்கவில்லை.
அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதவி ஏற்கச் சென்றபோது முதல்வர் விஜயை பார்த்து வணக்கம் சொன்னார். ஆனால் விஜய் அவருக்கு வணக்கம் கூறவில்லை.
Advertisement
கருத்தை பதிவு செய்ய
கருத்துக்களை எழுதுங்கள்...
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.
மேலும் வீடியோ
subramanian · Mylapore
விஜய்யை இன்று ஒரு நாள் விட்டு விடுங்கள். தவறு வேண்டும் என்று செய்யவில்லையே.... முதல் நாள் எல்லோருக்கும் அப்படி தான் இருக்கும். தொட்டத்திற்கெல்லாம் குறை சொன்னால்... முடிவே கிடையாது.
Gurusamy Perumalsamy · Bangkok
இது தான் தமிழர் மரபா?